Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமெரிக்காவில் “ஓன்லைனில்” சயனைட் வாங்கி தற்கொலை செய்த இந்திய மாணவி

Go down

அமெரிக்காவில் “ஓன்லைனில்” சயனைட் வாங்கி தற்கொலை செய்த இந்திய மாணவி Empty அமெரிக்காவில் “ஓன்லைனில்” சயனைட் வாங்கி தற்கொலை செய்த இந்திய மாணவி

Post by oviya Mon Sep 07, 2015 3:01 pm

இந்திய மாணவி ஒருவர் சயனைடினால் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருக்கு சயனைடினை ஓன்லைன் மூலம் விற்பனை செய்த இணைய வர்த்தக நிறுவனம் மீது அவரது தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 20 வயது நர்சிங் மாணவியான ஆர்யா சிங் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார்.

இந்நிலையில் அங்கு மாணவர் ஒருவரின் செக்ஸ் தொந்தரவு காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு அவர் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டார்.

இவர் தற்கொலை செய்துகொள்வதற்காக ஒரு தனியார் ஓன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் சயனைட் வாங்கியுள்ளார்.

மேலும் அது தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் சுஜாதா சிங் அமெரிக்காவில் ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தனது மகள் தற்கொலை செய்ய சயனைட் வாங்கி கொடுத்த ஓன்லைன் வர்த்தக நிறுவனம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum