Top posting users this month
No user |
வயிற்றுப்போக்கு குறைய
Page 1 of 1
வயிற்றுப்போக்கு குறைய
அறிகுறிகள்:
வயிற்றுப்போக்கு.
தேவையான பொருள்கள்:
ஆடுதீண்டாப் பாளை இலை.
மா இலை.
தேன்.
செய்முறை:
கைப்பிடி அளவு ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து அதற்கு சம அளவு மா மரத்து துளிர் இலைகளை எடுத்து நன்கு காய வைத்து, இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்படும் நேரங்களில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum