Top posting users this month
No user |
Similar topics
புண்கள் குறைய
Page 1 of 1
புண்கள் குறைய
அறிகுறிகள்:
தலைப்புண்.
பொடுகு.
தேவையான பொருள்கள்:
மருதாணி இலை.
கோரைக்கிழங்கு.
வேப்பிலை.
சிவனார் வேம்பு.
சீரகம்.
செய்முறை:
150 கிராம் மருதாணி இலை மற்றும் 25 கிராம் வேப்பிலைகளை பறித்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி கொள்ளவும். 25 கிராம் கோரைக்கிழங்கை நன்றாக இடித்து கொள்ளவும். இதனுடன் 50 கிராம் சிவனார் வேம்பு மற்றும் 50 கிராம் சீரகத்தை சுத்தம் செய்து கலந்து ஒன்றாக சேர்த்து இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
குளிக்க போகும் முன் தேவையான அளவு தூளை எடுத்து வெந்நீரில் குழைத்து தலையில் நன்றாக தேய்த்து 2 நிமிடங்கள் கழித்து தலைக்கு நன்றாக குளிக்க வேண்டும்.
தீரும் நோய்கள்:
தலையில் உள்ள புண்கள், அழுக்கு மற்றும் பொடுகு ஆகியவை குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum