Top posting users this month
No user |
Similar topics
நண்டு சூப்
Page 1 of 1
நண்டு சூப்
தேவையான பொருட்கள்
நண்டு கால்கள் கொஞ்சம் [தேவைக்கேற்ப்ப]
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
சிரியவெங்காயம் 10
தக்காளி 1
ப.மிளகாய் 2 ,3
கொத்தமல்லி
சீரகம்சோம்பு [முழுது] 2 ஸ்பூன்
முழு மிளகு 2 ஸ்பூன்
லெமன் ஷூஸ் கொஞ்சம்
உப்பு
செய்முறை
வெங்காயம் 5 ப,மிளகாய் சோம்புசீர்கம் மிளகு அனைத்தையும் இடித்து
நண்டுக்கால்களுடன் மீதி 5 வெங்காயத்தையும் தக்காளியையும்
கட்செய்துபோட்டு இடித்தவைகளையும் சேர்த்து உப்புபோட்டு
மூடிகொதிக்கவிடவும்
வாசம் மூக்கைதுலைத்ததும்
இறக்கி திறந்து லெமன் ஜூஸை ஊற்றி ஒருகிண்டுகிண்டி
கொத்தமல்லி போட்டுகொஞ்சம் இளஞ்சூட்டோடு குடிக்கவும்
இது ஜலதோசத்துக்கும் நல்லது
குளிர்நேரத்திற்கும் படுசூப்பராக இருக்கும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum