Top posting users this month
No user |
Similar topics
பீன்ஸ் சப்ஜி
Page 1 of 1
பீன்ஸ் சப்ஜி
தேவையான பொருட்கள்
பீன்ஸ்-1/4 கிலோ
பாசிப்பருப்பு-50கி
வெங்காயம்-1/2
தக்காளி-1
சாம்பார் பொடி-2 டீஸ்பூன்
மாங்காய் பொடி-1டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
உ பருப்பு-1/2டீஸ்பூன்
முதலில் என்னை ஊற்றி சிறிது வெங்காயம்,கடுகு,சீரகம்,உ பருப்பு, போட்டு தாளிக்கவும்
மீதி வெங்காயம் போட்டு வதக்கவும்
வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்
வதங்கியவுடன்
மிக சிறியதாக நறுக்கிய பீன்ஸ் போட்டு
பாசிப்பருப்பு,உப்பு,சாம்பார் பொடி,மாங்காய் பொடி போட்டு வதக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றீ 2 விசில் வேக விடவும்
சப்பாத்தி சாதத்துடன் சாப்பிடலாம்
பீன்ஸ்-1/4 கிலோ
பாசிப்பருப்பு-50கி
வெங்காயம்-1/2
தக்காளி-1
சாம்பார் பொடி-2 டீஸ்பூன்
மாங்காய் பொடி-1டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
உ பருப்பு-1/2டீஸ்பூன்
முதலில் என்னை ஊற்றி சிறிது வெங்காயம்,கடுகு,சீரகம்,உ பருப்பு, போட்டு தாளிக்கவும்
மீதி வெங்காயம் போட்டு வதக்கவும்
வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்
வதங்கியவுடன்
மிக சிறியதாக நறுக்கிய பீன்ஸ் போட்டு
பாசிப்பருப்பு,உப்பு,சாம்பார் பொடி,மாங்காய் பொடி போட்டு வதக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றீ 2 விசில் வேக விடவும்
சப்பாத்தி சாதத்துடன் சாப்பிடலாம்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum