Top posting users this month
No user |
Similar topics
வயிற்றுப்போக்கு குறைய
Page 1 of 1
வயிற்றுப்போக்கு குறைய
அறிகுறிகள்:
வயிற்றுப்போக்கு.
தேவையான பொருட்கள்:
தைவேளை இலை
வெள்ளைப்பூண்டு.
வசம்பு.
தேன்.
செய்முறை:
தைவேளை இலை, வெள்ளைப்பூண்டு, வசம்பு வகைக்கு ஒரு கிராம் எடுத்து ஒன்றாக இடித்து சாறு பிழிந்து அந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum