Top posting users this month
No user |
வாதம் குறைய
Page 1 of 1
வாதம் குறைய
அறிகுறிகள்:
வாதம்.
தேவையான பொருட்கள்:
காக்கரட்டான் வேர்
மூக்கிரட்டை வேர்.
நொச்சி இலை.
சுக்கு.
மிளகு.
சீரகம்.
செய்முறை:
காக்கரட்டான் வேர், மூக்கிரட்டை வேர் (கழுவிச் சுத்தம் செய்தது) நறுக்கியது 50 கிராம், நொச்சி இலை 100 கிராம், சுக்கு 50 கிராம், மிளகு 50 கிராம், சீரகம் 25 கிராம் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒரு சங்கு அளவு சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் இளம்பிள்ளை வாதம் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum