Top posting users this month
No user |
Similar topics
கன்னத்தில் கருப்புப் புள்ளிக் குறைய
Page 1 of 1
கன்னத்தில் கருப்புப் புள்ளிக் குறைய
அறிகுறிகள்:
கன்னத்தில் கருப்புப் புள்ளி.
கன்னம் சொர சொரப்பாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
ஜாதிக்காய்.
செய்முறை:
ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து இழைத்து குழந்தைகளுக்குக் கன்னத்தில் கருப்புள்ளியுடன் சொர சொரப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் கன்னத்திலுள்ள கருப்புப் புள்ளி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum