Top posting users this month
No user |
முன்னணியின் புதிய பொது செயலாளரின் கடமைகள் ஆரம்பம்
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொது செயலாளராக பேராசிரியர் விஷ்வ வர்ணபால சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
டாலி வீதியில் அமைந்துள்ள முன்னணி தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
முன்னணியின் முன்னாள் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த நேற்று உத்தியோகபூர்வமாக தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டார்.
கடந்த 14ஆம் திகதி முன்னணியின் பொது செயலாளராக விஷ்வா வர்ணபாலவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum