Top posting users this month
No user |
Similar topics
வடக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பணிமனை திறந்து வைப்பு
Page 1 of 1

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய மாகாண பணிமனையை மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் உத்தியோகபூர்வகமாக திறந்து வைத்தார்.
கடந்த எழுபது ஆண்டுகளாக தமக்கென்று ஓர் சொந்த அலுவலகம் இல்லாது தமது பணிகளை ஆற்றிய வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண அலுவலகம், தற்போது தமது புதிய அலுவலகத்தை நேற்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
நிகழ்வில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி மாகாண பணிப்பாளர் அலுவலகமும், பிரதம பொறியியலாளர் அலுவலகமும் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்விற்கு வடக்கு பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனநாயக கட்சியின் புதிய காரியாலயம் பத்தரமுல்லையில் திறந்து வைப்பு
» வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் விசாரணை
» பன்முகப்படுத்தப்பட்ட 10 இலட்ச ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட மைதானம் திறந்து வைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum