Top posting users this month
No user |
Similar topics
உடல் சூடு குறைய
Page 1 of 1
உடல் சூடு குறைய
அறிகுறிகள்:
உடல் சூடு.
தேவையான பொருட்கள்:
நெருஞ்சில் சமூலம்.
மூங்கிலரிசி.
ஏலக்காய்.
கச்சக்காய்
ஜாதிக்காய்.
இலவங்கம்.
திரிகடுகு
குங்குமப்பூ.
செய்முறை:
நெருங்சில் சமூலம், மூங்கிலரிசி, ஏலக்காய், கச்சக்காய், ஜாதிக்காய், இலவங்கம், திரிகடுகு, குங்குமப்பூ ஆகியவற்றை தண்ணீர் விட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடித்து வந்தால் உடலிலுள்ள சூடு குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum