Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓவியர் மோடிக்கு அளித்த பரிசு

Go down

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓவியர் மோடிக்கு அளித்த பரிசு Empty இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓவியர் மோடிக்கு அளித்த பரிசு

Post by oviya Tue Aug 18, 2015 3:18 pm

அபுதாபியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓவியர் ஒருவர், பிரதமர் மோடிக்கு தனது ஓவியத்தை பரிசளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்று திரும்பினார்.

அவரை அபுதாபியில் சந்தித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓவியர் அக்பர் சாஹேப் அபுதாபி ”தாயின் வாழ்த்து” என்ற தலைப்பிலான ஓவியத்தை பரிசளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வருகை தந்த பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்து இந்திய தூதரகத்தை அணுகிய அக்பர் சாஹேப்புக்கு முதலில் தோல்வியே கிடைத்தது.

பின்னர் திடீரென தூதரக அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக பிரதமரை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து, ஆகஸ்ட் 17ம் திகதி 2.30 மணியளவில், ஹொட்டலில் மோடியை சந்தித்த அக்பரை, மோடி ஆரத்தழுவி வாழ்த்துக் கூறியுள்ளார்.

மேலும் மோடி அவரிடம், உங்களைப் பற்றி அனைத்தும் எனக்குத் தெரியும் என்று கூறி ஆச்சர்யமளித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum