Top posting users this month
No user |
புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கைது
Page 1 of 1

புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முந்தல் சிங்கள் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வேட்பாளரின் விருப்பு இலக்கம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
இவருடன் மேலும் இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து சுமார்116 துண்டுபிரசுரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum