Top posting users this month
No user |
ரணிலின் அதிரடி..! குழப்பத்தில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்
Page 1 of 1

இலங்கையின் ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்கு வகித்தது இந்தியா. இன்று இந்தியாவின் நிலை என்ன..? இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பிரதமர் ரணிலிடம் தோல்வி கண்டுள்ளார்களா..? மைத்திரியின் இன்றைய ஆளுமை குறைந்ததா..?
இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களை ரணில் முறியடித்தாரா...? மகிந்தவை ரணில் காப்பாற்றியதன் பின்னணி இலங்கை ஆட்சியில் மேற்குலகு வெற்றியா..?
வடகிழக்கு மக்களின் ஆணை சர்வதேசத்திற்கு எப்படி பதில் செல்லப்படும் போன்ற பல்வேறுபட்ட வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் வெளிப்படுத்துகிறார் கனடாவில் வசித்து வரும் நேரு குணரெட்னம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum