Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராஜபக்ச இனவெறியை பரப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி: பிரதமர்

Go down

ராஜபக்ச இனவெறியை பரப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி: பிரதமர் Empty ராஜபக்ச இனவெறியை பரப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி: பிரதமர்

Post by oviya Mon Aug 10, 2015 2:41 pm

ராஜபக்ச இனவெறியை பரப்பி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

சிங்களம், தமிழ், முஸ்லீம், பெளத்தம், இந்து, கிறிஸ்தவம் என அனைத்து மதத்தை சேரந்தவர்களும் வாழக்கூடிய வகையிலான சூழலை கொண்ட புதிய நாடு ஒன்றே 60 மாதங்களில் உருவாக்குவாக்கப்படும்.

மீண்டும் ராஜபக்ச ஆட்சி இந்நாட்டினுள் இனவெறியை பரப்புவதற்கு முயற்சிக்கின்றது. மத பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

அவற்றில் ஒன்றையும் மேற்கொள்வதற்கு இடமளிக்க மாட்டோம். அப்படி செய்வார்கள் என்றால் அவர்களுக்கு அவசியமான சட்டத்தை கொண்டு வந்து இந்த நாட்டை ஒன்று படுத்துவோம்.

ராஜபக்சவின் இனவெறி என்பது குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம், மோசடிகள் என மாத்திரம் கூற விரும்புகின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum