Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை: பெண் சாமியாரின் சர்ச்சை கருத்து

Go down

பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை: பெண் சாமியாரின் சர்ச்சை கருத்து Empty பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை: பெண் சாமியாரின் சர்ச்சை கருத்து

Post by oviya Sun Aug 09, 2015 3:39 pm

கவர்ச்சி பெண் சாமியார் என கருதப்படும் ராதே மா தனது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
ராதே மா என்ற பெண் சாமியார் கவர்ச்சிகரமான உடையில் உள்ள படங்கள் சமீபத்தில் வெளியாகியது.

இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை.

ராவணன் போல செயல்படுவோர், அவர்களே அழிவார்கள். வாய்மையே வெல்லும்.

சிவ பெருமான் உண்மையை வெளிக் கொண்டு வருவார். உண்மை அழகானது.

நான் எனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை. என் மீது அவர்கள் காட்டும் அன்பை நான் கட்டிப்பிடித்து அவர்களுக்குத் திருப்பித் தருகிறேன்.

மேலும், அவர் மீது சமீபத்தில் மும்பை பொலிஸார் வரதட்சணைக் கொடுமை வழக்கைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum