Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புளுமெண்டல் சம்பவத்தில் உயிரிழந்த நிரோஷனின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன

Go down

புளுமெண்டல் சம்பவத்தில் உயிரிழந்த நிரோஷனின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன Empty புளுமெண்டல் சம்பவத்தில் உயிரிழந்த நிரோஷனின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன

Post by oviya Fri Aug 07, 2015 2:58 pm

புளுமெண்டல் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள் பொரளை மயானத்தில் நேற்று நடைபெற்றன.
புளுமெண்டல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான நிரோஷன் என்பவரே உயிரிழந்தார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து ​தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மூன்றாம் திகதி உயிரிழந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum