Top posting users this month
No user |
Similar topics
பொலிஸ் அதிகாரி மற்றும் இரு விமானிகளுடன் மாயமான ஹெலிகொப்டர் வனப்பகுதியில் கண்டுபிடிப்பு
Page 1 of 1

அசாம் மாநிலத்தில் இருந்து பொலிஸ் அதிகாரி மற்றும் இருவருடன் மாயமான ஹெலிகொப்டர் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் இணைப்பு:
அசாமில் இருந்து அருணாச்சலம் நோக்கி சென்ற ஹெலிகொப்டர் மாயமானதை அடுத்து இந்திய விமானப்படையும் வான்பகுதி மூலமாக தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டது.
இந்நிலையில், திராப் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முதல் இணைப்பு:
அசாமில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனம் தனது பணிக்காக 'டாபின் எண்3' என்ற ஹெலிகொப்டர் ஒன்றை பயன்படுத்தி வருகின்றது.
திப்ருகர் நகரத்திலிருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு இன்று காலை விமானி, துணை விமானி மற்றும் ஒரு பொலிஸ் உயரதிகாரியுடன் புறப்பட்டு சென்றது.
பின்னர் ஹெலிகொப்டரின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு சிறிது நேரத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர் எங்கே போனது என்பது தொடர்பான தகவல் ஏதும் தெரியாததால் தேடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 300 தொன் தங்கத்துடன் 1945ல் மாயமான ரயில் கண்டுபிடிப்பு?
» இந்தியர்களுடன் மாயமான மலேசியக் கப்பல் கண்டுபிடிப்பு: இயந்திர பழுது காரணமாக திசை மாறியதாக தகவல்
» வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum