Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வேலே சுதாவுடன் தொடர்புடையவர்களை தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: பொலிசார்

Go down

வேலே சுதாவுடன் தொடர்புடையவர்களை தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: பொலிசார் Empty வேலே சுதாவுடன் தொடர்புடையவர்களை தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: பொலிசார்

Post by oviya Tue Aug 04, 2015 3:39 pm

பிரபல போதைப் பொருள் வர்த்தக சந்தேக நபரான வேலே சுதாவுடன் தொடர்பு வைத்திருக்கும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரம் மூலம் சட்டவிரோதமாக பெருமளவு சொத்துக்களை சேகரித்த வெலே சுதாவின் சொத்துக்களை சொத்துகள் அரச உடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அவருடன் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன்போது வெலே சுதாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

வெலே சுதாவின் கறுப்பு பணத்தை இந்த நால்வரே வெள்ளைப்பணமாக மாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது தகவல் தெரிந்தால் 0112320141, 0112320145, 0112422176, 0112328043 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கமுடியும்.

இலக்கம் 91/A கடவத்தை வீதி, தெஹிவளையைச் சேர்ந்த கம்பொல விதானகே திலினி நில்மினி (அடையாள அட்டை இலக்கம் 877672042V), 14/1 ஹல்கஸ்வத்த வீதி, கிருலப்பனை, கொழும்பு-06ச் சேர்ந்த பினரகமகே தோன நதிகா நில்மினி (அடையாள அட்டை இலக்கம் 826150394V), T 477 ராஜகுரு ஸ்ரீ சுபதி வீதி, வெள்ளவத்தையைச் சேர்ந்த ரஜகல்கொட கமகே சுகத் குமாரா (அடையாள அட்டை இலக்கம் 793074433V)மற்றும் இல 70/1 ஹெல இவுர வீதி, தெஹிவளைச் சேர்ந்த அசங்க ஜானக்க பொன்சேக்கா (அடையாள அட்டை இலக்கம் 812500112V) ஆகிய சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum