Top posting users this month
No user |
Similar topics
இணையம் கற்போம்
Page 1 of 1
இணையம் கற்போம்
இணையம் கற்போம்
விலைரூ.100
ஆசிரியர் : மு.இளங்கோவன்
வெளியீடு: வயல்வெளிப் பதிப்பகம்
பகுதி: கம்ப்யூட்டர்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு, உட்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம்(வழி), அரியலூர் மாவட்டம்- 612 901. (பக்கம்:112)
இணையம், இணைய தளங்கள் தொடர்பாக பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இணையத்தைப் பற்றிய அறிமுகம் இல்லாத ஒருவர் இந்த நூலின் முதல் கட்டுரையைப் படித்த உடன் இணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி உருவாக்குவது எப்படி, இணைய தளம் உருவாக்குவது எப்படி, இணைய இதழ்கள் எவை முதலான தகவல்களை இந்த நூல் எளிய தமிழில் விளக்குகிறது. தமிழ் இணைய தளங்களை உருவாக்கிய முன்னோடி, இணைய தளத்தில் ஏறிய முதல் இதழ், அச்சில் வரும் இதழ்களும் இணையத்தில் வெளியாவதன் நோக்கம் ஆகியவற்றை இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. தமிழில் மென்பொருள்கள் பலவற்றை உருவாக்கிய கோபியைச் சந்தித்து அவரது மென்பொருள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர் மு.இளங்கோவன். கணினி, இணையம் தொடர்பான தமிழ் நூல்களில், ஆங்கிலச் சொற்கள், தமிழ் எழுத்துகளில் இடம் பெற்றுவந்த தன்மையை பற்றி, ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்தித் தந்திருப்பது இந்நூலின் சிறப்பு ஆகும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» சி மொழி கற்போம்
» இதுதான் இணையம்
» வாசக நேயர்களுக்கு தமிழ்வின் இணையம் தெரிவிக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
» இதுதான் இணையம்
» வாசக நேயர்களுக்கு தமிழ்வின் இணையம் தெரிவிக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum