Top posting users this month
No user |
Similar topics
மாம்பழ கறி
Page 1 of 1
மாம்பழ கறி
1. ரொம்ப பழுக்காத மாம்பழம் - 1
2. பச்சை மிளகாய் - 1
3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 1
5. தயிர் - 1/2 கப்
6. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
7. தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
9. உப்பு
10. கறிவேப்பிலை
11. கடுகு, வெந்தயம் - தாளிக்க
12. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
13. வெங்காயம் - 1/2 [விரும்பினால்]
14. கொத்தமல்லி இலை
15. சீரகம் - 1/4 தேக்கரண்டி
மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டவும்.
இத்துடன் தூள் வகை எல்லாம் சேர்த்து தேவையான நீர் விட்டு வேக விடவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
மாம்பழம் சாஃப்டானதும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
பின் தயிரை அடித்து இதில் கலந்து விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி மாம்பழ கலவையில் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum