Top posting users this month
No user |
அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவித்த வடமாகாண முதல்வர்
Page 1 of 1
அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவித்த வடமாகாண முதல்வர்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமரத்துவமடைத்த முன்னாள் இந்திய குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிக்கும் கையேட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கையொப்பமிட்டுள்ளார்.
யாழ்.இந்திய துணை தூதரகத்தில் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கான கையேடு ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் இன்றைய தினம் கையொப்பமிட்டு தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்திய துணை தூதரகத்தில் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிப்பதற்கான கையேடு ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் இன்றைய தினம் கையொப்பமிட்டு தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum