Top posting users this month
No user |
Similar topics
அடிவருடிகளை துடைத்தெறிந்து உரிமைகளை ஓரணியில் நிலைநாட்டுவோம்! வட்டக்கச்சியில் கூட்டமைப்பு அறைகூவல்
Page 1 of 1

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பெருங்கூட்டங்கள் நேற்று வட்டக்கச்சியில் ஆரம்பித்துள்ளன.
கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுவிஸ்கரன் தலைமையில் வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழரசுக்கட்சி தலைவரும் வேட்பாளருமான மாவை.சேனாதிராசா, வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளரும் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியின் அதிபருமான அருந்தவபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, வடக்கு மகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, வவுனியா யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கு ஆதரவு! - ஆதரவளித்தமை ஏன் கூட்டமைப்பு விளக்கம்.
» தமிழரின் அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டிய காலம்: சிங்களம் ஓரணியில் திரண்டு விட்டது…!
» வடக்கில் சிங்கள மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ஹெல உறுமய கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum