Top posting users this month
No user |
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அசேல வீரக்கோன் நியமனம்!
Page 1 of 1

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக அசேல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஸ்யாவிற்கான தூதுவராக டொக்டர் சமன் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு இந்த நியமனங்கள் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இராஜதந்திர சேவையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum