Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக போராடும் மற்றொரு இலங்கையர் பற்றிய தகவல் அம்பலம்

Go down

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக போராடும் மற்றொரு இலங்கையர் பற்றிய தகவல் அம்பலம் Empty ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக போராடும் மற்றொரு இலங்கையர் பற்றிய தகவல் அம்பலம்

Post by oviya Sun Jul 26, 2015 3:06 pm

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து சிரியாவின் அரசாங்கத்துக்கு எதிராக போராடும் இரண்டாவது இலங்கையர் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தௌஹீர் அஹமட் தாஜூதீன் என்பவரே இவர் என்று ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இவர், ஏற்கனவே ஜூலை 12ஆம் திகதியன்று சிரியாவில் கொல்லப்பட்ட இலங்கையரான அபு சுராயா சைலானியின் மைத்துனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கண்டி கலேவலையை சேர்ந்தவர். இந்தநிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இரண்டாவது இலங்கையரும் கண்டி அலதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அபு சுராயா சைலானி ஜூலை மாதம் 12ஆம் திகதியன்று சிரியாவில் கொல்லப்பட்டதாக குறித்த அஹமட் தாஜூதீனே தமது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார்.

அவரின் முகநூலின் முகத்தகவல்களை பார்த்தபோது அவர் மலேசியாவில் வசிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சிரியாவில் இடம்பெற்ற உண்மையை அறிந்து கொள்வதற்காக வினவியபோது, அவர் தமது முகநூலில் இருந்து விலகியதுடன், நண்பர்களின் கணக்குகளையும் அழித்து விட்டதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum