Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற அ.தி.மு.க. தலைவர் கைது

Go down

கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற அ.தி.மு.க. தலைவர் கைது  Empty கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற அ.தி.மு.க. தலைவர் கைது

Post by oviya Sat Jul 25, 2015 2:11 pm

கர்ப்பிணி மனைவியை அடித்து கொலை செய்த அ.தி.மு.க. பேரூராட்சி தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், பேரூராட்சி தலைவராக உள்ளார்.

இவருக்கும் மனைவி கற்பகவல்லிக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கற்பகவல்லி மீண்டும் கர்ப்பமானார்.

இந்நிலையில், சுரேஷ் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

வியாழக்கிமை இரவு இருவருக்கும் தகராறு ஏற்பெற்ற போது கற்பகவல்லி கீழே விழுந்ததாக தேனி அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கற்பகவல்லி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து விசாரணையில், இருவருக்கும் தகராறு நடந்தபோது கற்பகவல்லி தாலிக் கொடியை நெருக்கியதாகவும், கீழே விழுந்த மனைவியின் வயிற்றில் ஓங்கி உதைத்ததில் அவர் மயக்கமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum