Top posting users this month
No user |
Similar topics
சோயா பர்பி
Page 1 of 1
சோயா பர்பி
சோயா மாவு - 100 கிராம்,
சர்க்கரை - 300 கிராம்,
நெய் - 1/4 லிட்டர்,
ஆப்ப சோடா - சிறிதளவு,
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சவும்.
பாகு பதம் வந்தவுடன், சோயா மாவு கொட்டி கிளறவும்.
நெய்யை சிறிது சிறிதாக விட்டு, ஆப்ப சோடாவையும் சேர்த்து கிளறவும்.
மைசூர் பாகு பதம் வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் ஆக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum