Top posting users this month
No user |
Similar topics
மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும்
Page 1 of 1
மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும்
மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும்
விலைரூ.245
ஆசிரியர் : டாக்டர் எஸ்.சுவாமிநாதன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: கேள்வி - பதில்
ISBN எண்: -
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
உலகில் அதிக கால்நடைகள் எண்ணிக்கை, நம் நாட்டில் இருந்த போதும், அவற்றின் மூலம் கிடைக்கும் பணவரவு, அல்லது செழுமை முழு அளவில் இல்லை என்பதே உண்மை. அக்கண்ணோட்டத்தில் தற்போது எழும் பல வினாக்களுக்கு, உரிய அடிப்படை பதில், மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை சீராக்கும் வழிகளாகும். அதை இந்த நூல் தெளிவாக தருகிறது. தற்போது எல்லாருக்கும் கோமாரி நோய் பாதிப்பு கறவை மாடுகளை பாதித்திருப்பது பற்றி தெரியும். பால் கறக்கும் தொழிலில் இருப்போருக்கு கைகளில் ஏற்படும் ‘பரு’ பாதிப்பை கணுநோய் என்று கூறி, அது போன்ற பல விஷயங்கள் இந்த நூலில் சிறப்பாக தரப்பட்டிருக்கின்றன
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» பூச்சிகளால் பரவும் நோய்களும் தடுப்பு முறைகளும்
» இந்துப்பண்டிகைகளின் வரலாறும் வழிபாட்டு முறைகளும்
» ஆகம நெறிகளும் அநுட்டான முறைகளும் (சைவத்திறவுகோல்)
» இந்துப்பண்டிகைகளின் வரலாறும் வழிபாட்டு முறைகளும்
» ஆகம நெறிகளும் அநுட்டான முறைகளும் (சைவத்திறவுகோல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum