Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உன் மெய்

Go down

உன் மெய்                     Empty உன் மெய்

Post by abirami Sat Dec 27, 2014 11:49 am

விலைரூ.50
ஆசிரியர் : எஸ்.எம்.பாண்டியன்
வெளியீடு: தோஸ்த் பப்ளிகேசன்
பகுதி: உளவியல்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தோஸ்த் பப்ளிகேசன், 1/2,சாய் பில்டிங், 2வது மாடி, சர்வேயர் காலனி, கோ.புதூர், மதுரை -625 007.
போன்: 0452 6992941.

இந்நூலில் ஆசிரியர் உளவியல் தொடர்பான ஆய்வில் நாட்டங் கொண்டவர். உளவியல் தொடர்பான மருத்துவம் உடலுக்கும் மனதுக்கும் நல்ல மருந்து. அம்மருந்தினை உன்மெய் (உண்மை) என்ற நூலாக வடித்துத் தந்துள்ளார். உன்மெய் என்ற இந்நூல் கரு முதல் சிதை வரை அல்லது சூள் முதல் சுள்ளை (சூளை) வரையிலான மனிதனின் பரிணாம வளர்ச்சியினை அவனின் உணர்ச்சிகளை, அவனது தளர்ச்சிகளை, உவகைகளை, நெகிழ்ச்சிகளை, நெருடல்களை, இன்ப துன்பங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இவ்வுண்மையை விளக்க அவர் மானிடவியல், அறிவியல், உடற்கூறியல், மெய்யறிவியல், ஆன்மீகம் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி உள்ளார். இந்நூலில் வேத விளக்கங்கள், சித்தர்களின் சித்தாந்தங்கள், உளவியலாரின் கண்டுபிடிப்புகள் மற்றும் தமிழ் இலக்கிங்கள் கூறும் பேருண்மைகளைக் கண்டு இன்புறலாம்.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum