Top posting users this month
No user |
Similar topics
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் விடுதலை மீதான மனு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
Page 1 of 1

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர், அவர்களின் கருணை மனு மீதான தாமதத்தால், கடந்த ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், அவர்கள் தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
ஆனால், தமிழக அரசின் முடிவுக்கும், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் 7 பேரை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், 7 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தீபாவளிக்கு பட்டாசுகள் வேண்டாம் : 6 மாத பச்சிளம் குழந்தைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
» ராஜிவ் கொலை வழக்கு: விசாரணைக்கு வருகிறது பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை வழக்கு
» ஜெயலலிதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மனு: கர்நாடக அரசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum