Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த பிரதமராக வேண்டுமென கூறி பூஜைகளில் ஈடுபடும் ஷிரந்தி ராஜபக்ச
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக வேண்டும் என பல ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச ரன்வல விகாரைக்கு சென்று விசேட பூஜையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக வேண்டும் என கூறி அவருக்காக இன்று ரன்வல விகாரையில் விசேட பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொது தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் உபாலி குணரத்னத்தின் ஏற்பாட்டில் இப்பூஜை வழிப்பாடுகளை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஷிரந்தி ராஜபக்ச மற்றும் புஷ்பா ராஜபக்ச ஆகியோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
» மஹிந்த பிரதமராக வேண்டும்! பிரதமரிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்!– வாசுதேவ
» மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றம் வர சட்டச் சிக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum