Top posting users this month
No user |
முன்னாள் ஜனாதிபதியுடன் அநுர, நிமல், சுசில் ஆகியோர் சந்திப்பு
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பு இன்று காலை கண்டியில் இடம்பெற்றுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்சவின் தரப்பு மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் பொதுத் தேர்தலின் போது இணைந்து செயற்படுவது தொடர்பில் இச்சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வேட்பு மனு தொடர்பில் கருத்து பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum