Top posting users this month
No user |
Similar topics
வேலைக்காரரை அடித்து துன்புறுத்திய இந்திய தூதர்: நாட்டை விட்டு வெளியேற்றும் நியூசிலாந்து
Page 1 of 1

நியூசிலாந்தில் இந்திய தூதர் வீட்டு வேலைக்காரரை துன்புறுத்திய காரணத்திற்காக நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நியூசிலாந்திற்கான இந்திய தூதராக இருக்கும் ரவி தபார், அவரது மனைவியுடன் அங்கு வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரும் அவரது மனைவியும், தங்கள் வீட்டு சமையல்காரரை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதுடன், வீட்டை விட்டு துரத்தி உள்ளனர்.
இதையடுத்து வெல்லிங்டனில் உள்ள தூதரக அதிகாரியின் இல்லத்தில் இருந்து வெளியேறிய சமையல்காரர் சுமார் 20 கி.மீ., வரை நடந்து சென்றுள்ளார்.
அவரை பொலிசார் அழைத்துச் சென்று முகாமில் தங்க வைத்துள்ளனர்.
பல நாட்கள் அங்கு தங்கி இருந்த அவர், கடந்த மே மாதம் இந்தியா திரும்பி உள்ளார்.
தற்போது ரவி தபாரும், அவரது மனைவியும் சமையல்காரரை அடிமை போல் வைத்திருந்தது வெளிவந்ததை அடுத்து, அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ரவி தபார் மற்றும் அவரது மனைவியும் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதை நியூசிலாந்து வெளியுறவு விவகாரம் மற்றும் வர்த்தக அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 4 வயது பிள்ளையை அடித்து துன்புறுத்திய தாய் கைது
» சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு ஓட்டம்
» முதியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்: தண்டனை அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum