Top posting users this month
No user |
காலி – கொழும்பு பிரதான வீதியில் வாகன விபத்து - ஒருவர் பலி
Page 1 of 1

காலி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பகல் கொழுப்பில் இருந்து காலி நோக்கிய பயணித்த லொரியுடன் எதிர் நோக்கி வந்த பஸ் நேருக்கு நேர் மோதியதினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லொரியின் சாரதியியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொத்மலை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum