Top posting users this month
No user |
Similar topics
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
Page 1 of 1
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
ஸ்ட்ராபெர்ரி - 10
வாழைப்பழம் - 1
பால் - 2 கப்(குளிர்ந்தது)
ஏலப்பொடி - சிறிது
சீனி - தேவைக்கு
முதலில் வாழைபழத்தை தோல் நீக்கி வைக்கவும்.
பின் மிக்ஸியில் வாழைபழத்தையும்,ஸ்ராபெர்ரியையும் கட் செய்து போட்டு நன்கு அடிக்கவும்.
பின்பு குளிர்ந்த பால் ஊற்றி நன்கு அடிக்கவும். பின் சீனி சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்து ஏலப்பொடி சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
பின் பரிமாறும் பொழுது நீளமான கண்ணாடி க்ளாஸில் ஊற்றி மேலே இரண்டாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum