Top posting users this month
No user |
Similar topics
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் தனக்கு மாத்திரமே தலைவராக இருக்கின்றார்: அனுரகுமார திஸாநாயக்க
Page 1 of 1

நாட்டின் தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுமானால், நாடாளுமன்றம் விசேட நாடாளுமன்றமாக இருக்கும் என அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசாங்கத்தை புகழ்ந்து பாராட்டுபவரே எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார்: குணதாச அமரசேகர
» தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்க்கட்சியை உருவாக்க தயார்! ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸாநாயக்க
» சட்டத்தை பக்கச்சார்பின்றி பிரிக்கவும்!– அனுரகுமார திஸாநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum