Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உலகம் முழுவதும் அமெரிக்க வீசா வழங்குவதில் தாமதம்

Go down

உலகம் முழுவதும் அமெரிக்க வீசா வழங்குவதில் தாமதம் Empty உலகம் முழுவதும் அமெரிக்க வீசா வழங்குவதில் தாமதம்

Post by oviya Sat Jun 20, 2015 2:09 pm

அமெரிக்க வீசா அனுமதிகளை வழங்குவது உலக முழுவதும் தாமதமாகியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள வெளிவிவகார பிரிவு அலுவலகத்தின் வீசா கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதிக்கு பின்னர், அனுமதி வழங்கப்பட்ட குடியேற்றம் அல்லாது விண்ணப்பதாரிகளின் வீசாகளை அமெரிக்க தூதரகங்களினால் இதுவரை அச்சிட முடியவில்லை.

அத்துடன் கடந்த 9 ஆம் திகதிக்கு பின்னர் இணையத்தளம் வழியாக வீசாவுக்கு விண்ணப்பித்தவர்களும் இதுவரை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை.

மேலதிக விபரங்களை 011 7703703 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என கொழும்பில் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

வார நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum