Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பங்களாதேஷின் தகவல்துறை அமைச்சர் இலங்கை வருகை

Go down

பங்களாதேஷின் தகவல்துறை அமைச்சர் இலங்கை வருகை Empty பங்களாதேஷின் தகவல்துறை அமைச்சர் இலங்கை வருகை

Post by oviya Wed Jun 17, 2015 3:16 pm

பங்களாதேஷின் தகவல்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அவர் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தில் பங்களாதேஷின் பிரதிநிதியொருவர் இராஜதந்திர வருகைக்காக இலங்கைக்கு வந்துள்ளமை இதுவே முதல்தடவையாகும்.

இந்நிலையில் பங்களாதேஷின் அமைச்சர் மற்றும் இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது ஊடக அபிவிருத்தியுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்கள், கற்கைகள் குறித்து இரு நாடுகளும் பரஸ்பர புரிந்துணர்வோடு ஒத்துழைப்பு வழங்கி செயற்படுதல் தொடர்பிலும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மேலும் ஊடக ஒத்துழைப்பின் ஊடாக, பயிற்சி மற்றும் ஊடக பிரதிநிதிகளை இரு நாடுகளுக்குமிடையில் பரிமாறிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum