Top posting users this month
No user |
Similar topics
திஸ்ஸ அத்தநாயக்க லஞ்ச ஊழல் மோசடித்தவிர்ப்பு ஆணைக்குழுவில் ஆஜர்
Page 1 of 1

முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னிலையாகியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை துறந்து, மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்திருந்தார்.
தேர்தல் காலத்தில் சுகாதார அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டமை குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அத்தநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துமிந்த சில்வா லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
» மஹிந்த - கோத்தபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
» திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐ.தே.கட்சியில்!
» மஹிந்த - கோத்தபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
» திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐ.தே.கட்சியில்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum