Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டுமாயின் அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: தேர்தல் செயலகம்

Go down

புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டுமாயின் அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: தேர்தல் செயலகம் Empty புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டுமாயின் அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: தேர்தல் செயலகம்

Post by oviya Mon Jun 15, 2015 2:15 pm

எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சி அமைக்க வேண்டுமாயின், அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் குறிப்பிட்ட இந்த காலத்தில் கலைக்கப்பட்டால், ஆகஸ்ட் மாதம் இறுதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தேர்தலுக்கான வேட்புமனுகளை ஏற்றல் மற்றும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தினத்தை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது தேர்தல் நடத்தப்படும் தினமும் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum