Top posting users this month
No user |
Similar topics
நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா? குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறிய பொலிஸ்
Page 1 of 1

திருச்சியிலிருந்து குமுளி சென்ற அரசு பேருந்தில் பொலிஸ் எஸ். ஐ. ஒருவர் குடிபோதையில் பெண் பயணி ஒருவரிடம் அத்துமீறும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.
அந்த அரசுப் பேருந்தில் குடிபோதையில் ஏறிய பொலிஸ் எஸ். ஐ. அடாவடியாக பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையில் வந்து உட்கார்ந்தார்.
இதனால் அந்த பெண், இருக்கையிலிருந்து எழுந்து நின்றபடியே, நடத்துனரிடம் எஸ்.ஐ-யை வேறு இருக்கையில் அமரச் சொல்லுமாறு கேட்கிறார்.
இதை எல்லாம் நடத்துனர் கண்டுகொள்ளவில்லை. இதனால் வழிமறைத்து அமர்ந்திருந்த அந்த பொலிசாரிடம், வழியைவிட்டால் தாமே வேறு இருக்கைக்கு சென்றுவிடுவதாக அந்த பெண் கூறுகிறார்.
'ஸ்டாப்பிங் வரட்டும்... நீ என்ன பெரிய ஐஸ்வர்யா ராயா?' என்று அந்த பெண்ணிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார் அந்த போதை பொலிஸ்.
இதனால் ஆவேசமடைந்த மற்ற பயணிகள், அந்த எஸ்.ஐ-யை தட்டிக்கேட்க தொடங்கவும், 'நான் செய்தது தப்புதான்' என்று போதையில் தள்ளாடியபடியே கூறுகிறார்.
காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அந்த பொலிசாரின் நடவடிக்கையை பேருந்தில் இருந்த ஒருவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற பொலிஸ்: அடித்து உதைத்த பொதுமக்கள்
» அத்துமீறிய கோயில் குருக்கள்: நையப்புடைத்த இளம்பெண்
» யாழ் கடற்பரப்பில் அத்துமீறிய ஆறு இந்திய மீனவர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum