Top posting users this month
No user |
Similar topics
நல்லாட்சியில் மேலும் நான்கு பிரதி அமைச்சர்கள்
Page 1 of 1

புதிய பிரதி அமைச்சர்கள் நால்வர் இன்று மாலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதி அமைச்சர்களாக விஜய தஹநாயக்க, சனத் ஜயசூரிய, திலங்க சுமதிபால, மற்றும் எரிக் வீரவர்தன ஆகியோரே சத்தியபிரமாணம் செய்துள்ளனர்.
விஜய தஹநாயக்க பொது மக்கள் சமாதானம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதி அமைச்சராகவும், சனத் ஜயசூரிய மாகாண சபை மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், சத்தியபிரமாணம் செய்தனர்.
அத்துடன் திலங்க சுமதிபால திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி பிரதி அமைச்சராகவும், எரிக் வீரவர்தன துறைமுகம் மற்றும் கடற்போக்குவரத்து பிரதி அமைச்சராகவும் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லாட்சியில் செயற்பட்ட பிரதி அமைச்சர் காலமானார்
» நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்?
» நல்லாட்சியில் எமக்கும் பிரச்சினைகள் உள்ளன: ஊவா முதலமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum