Top posting users this month
No user |
நீதிமன்ற தாக்குதல் வீடியோ ஆதாரம்! மூவர் நேற்று கைது! ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!
Page 1 of 1

நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நேற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அத்துடன் குறித்த மூவரும் நீதிமன்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன எனவும், அதனடிப்படையிலேயே மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி அவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், ஏனைய இருவரும் தாங்கள் சந்தியில் நிற்கும் போது பொலிஸார் படம் எடுத்தனர் என்றும் தெரிவித்தனர்.
இவர்களை விசாரணை செய்த நீதவான் சிவகுமார் குறித்த மூவரையும் எதிர்வரும் 12ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum