Top posting users this month
No user |
Similar topics
உடல்நலக் குறைவு காரணமாக புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன்
Page 1 of 1

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, வயிறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
பேரறிவாளனுக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை என்றும், அவருக்கு சென்னையில் சிகிச்சையில் அளிக்க வேண்டும் எனவும் அவரது தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் அற்புதம்மாள் கோரிக்கையின் அடிப்படையில் பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், அங்கு அவருக்கு சோதனைகள் நடத்தப்பட்டு பின்னர் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீண்டும் புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பேரறிவாளன்: நாளை மருத்துவ பரிசோதனை
» கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
» வெலிக்கடை சிறைக்கு சென்றார் மஹிந்த ராஜபக்ச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum