Top posting users this month
No user |
Similar topics
பேரிச்சம்பழ மில்க் ஷேக்
Page 1 of 1
பேரிச்சம்பழ மில்க் ஷேக்
பேரிச்சம்பழம் -- 5
சர்க்கரை -- 3 ஸ்பூன்
பால் -- 2 கப்
பேரிச்சம்பழத்தை கொட்டையை நீக்கி 1கப் பாலில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
அதனுடன் சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்
இத்துடன் மேலும் சிறிது பாலை சேர்த்து கலக்கினால் பேரிச்சம்பழ மில்க் ஷேக் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum