Top posting users this month
No user |
Similar topics
சுக்கு காபி(தலைவலிக்கு)
Page 1 of 1
சுக்கு காபி(தலைவலிக்கு)
சுக்கு பொடி - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
தண்ணீர் - அரை டம்ளர்
பால் - முக்கால் டம்ளர்
சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டி
இன்ஸ்டண்ட் காபி பொடி - அரை தேக்கரண்டி(ஃபுரூ (அ) சன் ரைஸ்)
சுக்கு பொடியை ஏலக்காய் தூளுடன் சேர்த்து அரை டம்ளர் தண்ணீருடன் கொதிக்க விடவும்.
பாலை காய்ச்சி கொள்ளவும்.
காபி பொடியில் சர்க்கரையை சேர்த்து கலக்கி கொண்டு சுக்கு தண்ணீர் கொதித்து கால் டம்ளருக்கு குறைவாக ஆகும் போது காபி கலவையில் கலந்து சூடாக பாலில் கலந்து குடிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum