Top posting users this month
No user |
சுகப் பிரசவம் ஏற்பட
Page 1 of 1
சுகப் பிரசவம் ஏற்பட
கிராம்பு -- 4 என்னம்
தண்ணீர் -- 2 கப்
வெண்ணைய் -- 1 ஸ்பூன்
பனங்கல்கண்டு -- 1 ஸ்பூன்
வெறும் வாணலியில் கிராம்பை வறுத்து வாசம் வந்த உடன் தண்ணீரை ஊற்றி கொதித்து 1 கப்பாக வற்றியதும் வெண்ணைய், பனங்கல்கண்டு சேர்த்து கலந்து குடிக்கவும்.
சூடு வலி என்றால் நின்றுவிடும்... பிரசவ வலி என்றால் மீண்டும் மீண்டும் வலி எடுத்து வரும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum