Top posting users this month
No user |
Similar topics
புதினா டீ
Page 1 of 1
புதினா டீ
பால் - ஒரு டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
சர்க்கரை - 3 தேக்கரண்டி
டீத்தூள் - ஒரு தேக்கரண்டி
புதினா - அரை கைப்பிடி அளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பாலுடன் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதி வரும் போது டீத்தூள் போட்டு, ஒரு துண்டு இஞ்சியும் சேர்த்து நன்கு நுரை வரும் வரை கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய டீயுடன் புதினாவை அலசிப் போட்டு 2 நிமிடங்கள் மூடி வைத்திருந்து மீண்டும் வடிகட்டவும்.
சூடாகப் பருக சுவையான, ஆரோக்கியமான புதினா டீ ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum