Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த பெண் தாதா: மடக்கி பிடித்த பொலிஸ்

Go down

வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த பெண் தாதா: மடக்கி பிடித்த பொலிஸ் Empty வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த பெண் தாதா: மடக்கி பிடித்த பொலிஸ்

Post by oviya Wed Jun 03, 2015 3:42 pm

உத்தரபிரதேசத்தில் வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த பெண் தாதாவை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.
அலகாபாத் நகரில் இருக்கும் பிரபல வாகன ஏஜென்சி நிறுவனம் ஒன்றில், கிளார்க்காக கடந்த 2007ம் ஆண்டு ஸ்வேதா குப்தா பணியில் சேர்ந்துள்ளார்.

வாகனங்களை திருடி விற்பனை செய்தால் சொகுசாக வாழலாம் என்று நினைத்த அவர், அலகாபாத்தில் பைக்குகள், கார்களை திருடி விற்பனை செய்யத் துவங்கியுள்ளார்.

தொடர்ந்து அவர் வாகனங்களை திருடினாலும் பொலிசார் கையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.

இந்நிலையில் அலகாபாத் பொலிசார் ஸ்வேதா கைது செய்ய குற்றிப்பிரிவு பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 8ம் திகதி ஸ்வேதாவின் கூட்டாளியான சிவா என்பவர், பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களில் மட்டும் ஸ்வேதாவின் ஆட்கள் பலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கியுள்ளார்.

அவரது செல்போனை டிராக் செய்து வந்த பொலிசார், அலகாபாத்தில் அவரை கைது செய்தனர்.

பொலிசார் விசாரணையில், திருடப்படும் வாகனங்களை உன்னாவ், கான்பூர், லக்னோ உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைத்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum