Top posting users this month
No user |
Similar topics
வெல்ல அவல் கேசரி
Page 1 of 1
வெல்ல அவல் கேசரி
கைக்குத்தல் அவல் - 100 கிராம்
பொடித்த வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 6
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லத்தில் தண்ணீர் ஊற்றவும்.
வெல்லம் கரைந்ததும் மண் போக வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய வெல்லக்கரைசலில் அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய்யை விடவும்
நெய் உருகியதும் முந்திரிப்பருப்பைப்போட்டு வறுக்கவும்.
முந்திரி வறுபட்டதும், ஊற வைத்த அவல், ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum